நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பள்ளிபாளையம் பகுதியில் செவ்வாயன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

திருவாரூர் நகராட்சி பகுதிகளில் வீடு வீடாகவும், கடைவீதிகளிலும் வாக்காளர்களை நேரில் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்